வெள்ளி, 18 மே, 2012

யா/மானிப்பாய் இந்துக் கல்லுரியின் மாணவ முதல்வர் சின்னம் சூட்டும் விழா



யா/மானிப்பாய் இந்துக் கல்லுரியின் மாணவ முதல்வர் சின்னம் சூட்டும் விழா வெகுகோலாகரமாக பாடசாலையின் திறந்தவெளி அரங்கில்14.05.2012 திங்கக்கிழமை அன்று அதிபர் திரு.s.சிவனேஸ்வரன் தலைமையில் இடம் பெற்றது இதில்
·         ASP:-பே.சக்திபாகன் ASP:-ந.டெனிஸ் SP:-ச.சஞ்ஜீவன்
ஆகியேரும் மற்றும் மாணவ முதல்வர்கள் தெரிவு செய்யப்பட்டனர் இந்நிகழ்வு வெகு சிறப்பாக நடைபெற் முடிந்தது
                

0 comments:

கருத்துரையிடுக

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More