ஞாயிறு, 1 ஜூலை, 2012

மானி இந்து அன்னையின் பூப்பந்தாட்ட அணியினர் மாகாணமட்டப் பேட்டியில் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளனர்

எமது கல்லுாரியின் பூப்பந்தாட்ட அணியினர் மாகாணமட்டப் பேட்டியில் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளமை பாடசாலை வரலாற்றில் குறிப்பிடத்தக்கது இறுதியில் யாழ்ப்பாணம் சென்ஜோன்ஸ் கல்லுாரியை எதிர்த்து விளையாடி மானி இந்து அன்னைக்கு வெற்றி உவகை சேர்த்துள்ளனர் 
அணி வீரர்கள்
·         ச.சஞ்ஜீவன்
·         பே.சக்திபாகன்
·         ம.அனுறாஜ்
·         அ.நிரூபன்
·         ம.விஸ்னுகாந்
·         றெ.ஆன்றெசாந்

0 comments:

கருத்துரையிடுக

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More