மானிப்பாய் இந்துக்கல்லூரியில் சுவாமி விபுலானந்தர் நினைவு தினமும் முத்தமிழ் விழாவும் கல்லூரி முதல்வர் எஸ்.சிவநேஸ்வரன் தலைமையில் அண்மையில் இடம்பெற்றது. இந்நிகழ்விற்கு யாழ். பல்கலைக்கழக தமிழ்த்துறை வாழ்நாட் பேராசிரியர் அ.சண்முகதாஸ் பிரதம விருந்தினராகவும், பலாலி ஆசிரியர் பயிற்சி கலாசாலையின் ஓய்வு பெற்ற அதிபர் சோ.பத்மநாதன் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்நிகழ்வில் மாணவர்களின் கலை நிகழ்வுகளான தனி நடிப்பு, குழு இசை, தாள லயம், பேச்சு, பட்டிமன்றம், நாடகம் போன்ற நிகழ்வுகள் இடம்பெற்றன. | |
0 comments:
கருத்துரையிடுக