SONG மானிப்பாய் இந்துக் கல்லூரியின் பழைய மாணவர்கள் தயாரித்து இசையமைத்த 'December 21st' என்னும் பகுத்தறிவின்பால் சிந்திக்கத் தூண்டும் பாடலை இணையவழி தவளவிட்டிருக்கிறார்கள்...மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வீண்வதந்திகளை களையும் நல்நோக்கத்தில் செயற்பட்டிருக்கும் நம் கல்லூரியின் பழைய மாணவர்களை பாராட்டுவதில் நாமும் பெருமை கொள்வோம்..உங்கள் வாழ்த்துக்களை நீங்களும் அவர்களுக்கு தெரிவியுங்கள்.!!
0 comments:
கருத்துரையிடுக